Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:91 — வரிசைப்படுத்துவோர்

அவர் பின்னர் அவர்களுடைய சிலைகளை நோக்கித் திரும்பியவாறு, கூறினார், “நீங்கள் உண்ண விரும்புகின்றீர்களா?

[37:90] அவர்கள் அவரிடமிருந்து திரும்பிக் கொண்டனர்.

[37:92] “ஏன் நீங்கள் பேசுவதில்லை?”