குர்ஆன் 37:95 — வரிசைப்படுத்துவோர்
قالَ أَتَعبُدونَ ما تَنحِتونَ
அவர் கூறினார், “ நீங்களே செதுக்கியவற்றை எவ்வாறு நீங்கள் வழிபட இயலும்?
[37:94] பெருங்கோபத்துடன் அவர்கள் அவரிடம் சென்றனர்.
[37:96] “உங்களையும், நீங்கள் செய்கின்ற ஒவ்வொன் றையும் படைத்தவராகக் கடவுள் இருக்கும் பொழுது!”