Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:96 — வரிசைப்படுத்துவோர்

“உங்களையும், நீங்கள் செய்கின்ற ஒவ்வொன் றையும் படைத்தவராகக் கடவுள் இருக்கும் பொழுது!”

[37:95] அவர் கூறினார், “ நீங்களே செதுக்கியவற்றை எவ்வாறு நீங்கள் வழிபட இயலும்?

[37:97] அவர்கள், “நாம் ஒரு பெரும் நெருப்பை வளர்த்து, அவரை அதற்குள் எறிந்து விடுவோம்” என்று கூறினார்கள்.