குர்ஆன் 37:97 — வரிசைப்படுத்துவோர்
அவர்கள், “நாம் ஒரு பெரும் நெருப்பை வளர்த்து, அவரை அதற்குள் எறிந்து விடுவோம்” என்று கூறினார்கள்.
[37:96] “உங்களையும், நீங்கள் செய்கின்ற ஒவ்வொன் றையும் படைத்தவராகக் கடவுள் இருக்கும் பொழுது!”
[37:98] அவர்கள் அவருக்கெதிராகச் சூழ்ச்சி செய்தனர், ஆனால் நாம் அவர்களைத் தோல்வியுற்றவர்களாக ஆக்கினோம்.