குர்ஆன் 37:98 — வரிசைப்படுத்துவோர்
அவர்கள் அவருக்கெதிராகச் சூழ்ச்சி செய்தனர், ஆனால் நாம் அவர்களைத் தோல்வியுற்றவர்களாக ஆக்கினோம்.
[37:97] அவர்கள், “நாம் ஒரு பெரும் நெருப்பை வளர்த்து, அவரை அதற்குள் எறிந்து விடுவோம்” என்று கூறினார்கள்.
[37:99] அவர் கூறினார், “நான் என் இரட்சகரிடம் செல்கின்றேன்; அவர் என்னை வழிநடத்து வார்.”