Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:99 — வரிசைப்படுத்துவோர்

அவர் கூறினார், “நான் என் இரட்சகரிடம் செல்கின்றேன்; அவர் என்னை வழிநடத்து வார்.”

[37:98] அவர்கள் அவருக்கெதிராகச் சூழ்ச்சி செய்தனர், ஆனால் நாம் அவர்களைத் தோல்வியுற்றவர்களாக ஆக்கினோம்.

[37:100] “என் இரட்சகரே, நன்னெறியுடைய பிள்ளை களை எனக்கு அளிப்பீராக.”