குர்ஆன் 37:100 — வரிசைப்படுத்துவோர்
“என் இரட்சகரே, நன்னெறியுடைய பிள்ளை களை எனக்கு அளிப்பீராக.”
[37:99] அவர் கூறினார், “நான் என் இரட்சகரிடம் செல்கின்றேன்; அவர் என்னை வழிநடத்து வார்.”
[37:101] ஒரு நல்ல மகனைப் பற்றிய நற்செய்தியை நாம் அவருக்குக் கொடுத்தோம்.