குர்ஆன் 37:101 — வரிசைப்படுத்துவோர்
ஒரு நல்ல மகனைப் பற்றிய நற்செய்தியை நாம் அவருக்குக் கொடுத்தோம்.
[37:100] “என் இரட்சகரே, நன்னெறியுடைய பிள்ளை களை எனக்கு அளிப்பீராக.”
[37:102] அவருடன் வேலை செய்யும் அளவிற்கு அவர் வளர்ந்து விட்ட போது, அவர், “என் மகனே, நான் உன்னைப் பலி கொடுப்பதாக, ஒரு கனவில் நான் காண்கின்றேன். நீ என்ன நினைக்கின்றாய்?” என்று கூறினார். அவர், “என் தந்தையே, உமக்குக் கட்டளையிடப் பட்டதை நீர் செய்வீராக. கடவுள் நாடினால், பொறுமையுடையவனாக, என்னை நீர் காண்பீர்” என்று கூறினார்.