Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:37 — ஸ

மேலும் சாத்தான்களை, கட்டுமானப் பணியிலும் மேலும் முத்துக்குளிக்கவும்.

[38:36] நாம் (அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளித் தோம், மேலும்) அவர் விரும்பிய இடமெல்லாம் மழை பொழியும்வண்ணம், காற்றை அவருடைய கட்டளையின் கீழ் பணித்தோம்.

[38:38] மற்றவர்களும் அவருடைய கட்டளையின் கீழ் வைக்கப்பட்டனர்.