குர்ஆன் 38:36 — ஸ
நாம் (அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளித் தோம், மேலும்) அவர் விரும்பிய இடமெல்லாம் மழை பொழியும்வண்ணம், காற்றை அவருடைய கட்டளையின் கீழ் பணித்தோம்.
[38:35] அவர், “என் இரட்சகரே, என்னை மன்னிப்பீராக, மேலும் வேறு எவரும் ஒரு போதும் அடைந்திராத ஓர் அரசுரிமையை எனக்கு அளிப்பீராக. நீரே கொடையளிப்பவர்” என்று கூறினார்.
[38:37] மேலும் சாத்தான்களை, கட்டுமானப் பணியிலும் மேலும் முத்துக்குளிக்கவும்.