Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:5 — ஸ

“தெய்வங்களையெல்லாம் ஒரே தெய்வமாக அவர் ஆக்கிவிட்டாரா? இது மெய்யாகவே ஆச்சர்யமாக இருக்கின்றது.”

[38:4] அவர்களிலிருந்தே, ஓர் எச்சரிப்பவர் அவர்களிடம் வருவது கண்டு அவர்கள் வியப்படைந்தனர். நம்பமறுப்பவர்கள் கூறினார்கள், “ஒரு மந்திரவாதி; ஒரு பொய்யர்.

[38:6] அந்தத் தலைவர்கள் அறிவித்தனர், “சென்று உங்களுடைய தெய்வங்களை வழிபடுவதில் உறுதியோடு விடாமுயற்சியுடனிருங்கள். இதுவே விரும்பத்தக்கதாகும்.