குர்ஆன் 38:4 — ஸ
அவர்களிலிருந்தே, ஓர் எச்சரிப்பவர் அவர்களிடம் வருவது கண்டு அவர்கள் வியப்படைந்தனர். நம்பமறுப்பவர்கள் கூறினார்கள், “ஒரு மந்திரவாதி; ஒரு பொய்யர்.
[38:3] அவர்களுக்கு முன்னர் பல தலைமுறையினரை நாம் அழித்தோம். அவர்கள் உதவிக்கு அழைத்தனர்; வீணானது.
[38:5] “தெய்வங்களையெல்லாம் ஒரே தெய்வமாக அவர் ஆக்கிவிட்டாரா? இது மெய்யாகவே ஆச்சர்யமாக இருக்கின்றது.”