குர்ஆன் 38:3 — ஸ
அவர்களுக்கு முன்னர் பல தலைமுறையினரை நாம் அழித்தோம். அவர்கள் உதவிக்கு அழைத்தனர்; வீணானது.
[38:2] நம்பமறுப்பவர்கள் ஆணவத்திலும் மற்றும் எதிர்ப்பிலும் மூழ்கி விட்டனர்.
[38:4] அவர்களிலிருந்தே, ஓர் எச்சரிப்பவர் அவர்களிடம் வருவது கண்டு அவர்கள் வியப்படைந்தனர். நம்பமறுப்பவர்கள் கூறினார்கள், “ஒரு மந்திரவாதி; ஒரு பொய்யர்.