குர்ஆன் 38:2 — ஸ
நம்பமறுப்பவர்கள் ஆணவத்திலும் மற்றும் எதிர்ப்பிலும் மூழ்கி விட்டனர்.
[38:1] ஸ. (ஸாத்)*, மேலும் சான்றைக் கொண்டிருக் கின்ற இந்தக் குர்ஆன்.**
[38:3] அவர்களுக்கு முன்னர் பல தலைமுறையினரை நாம் அழித்தோம். அவர்கள் உதவிக்கு அழைத்தனர்; வீணானது.