Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:1 — ஸ

ஸ. (ஸாத்)*, மேலும் சான்றைக் கொண்டிருக் கின்ற இந்தக் குர்ஆன்.**

[38:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[38:2] நம்பமறுப்பவர்கள் ஆணவத்திலும் மற்றும் எதிர்ப்பிலும் மூழ்கி விட்டனர்.