Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:56 — ஸ

நரகத்தில்தான் அவர்கள் எரிவார்கள்; என்ன ஒரு துன்பகரமான தங்குமிடம்!

[38:55] வரம்பு மீறுபவர்களைப் பொறுத்தவரை, அவர் கள் துன்பகரமானதொரு விதிக்கு உள்ளாகி விட்டனர்.

[38:57] அதில் அவர்கள் சுவைப்பது என்னவென்றால், நரக பானங்களும் மற்றும் கசப்பான உணவுமே யாகும்.