குர்ஆன் 38:57 — ஸ
هٰذا فَليَذوقوهُ حَميمٌ وَغَسّاقٌ
அதில் அவர்கள் சுவைப்பது என்னவென்றால், நரக பானங்களும் மற்றும் கசப்பான உணவுமே யாகும்.
[38:56] நரகத்தில்தான் அவர்கள் எரிவார்கள்; என்ன ஒரு துன்பகரமான தங்குமிடம்!
[38:58] மேலும் அதே வகையில் இன்னும் மிக அதிக மானவையும்.