Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:58 — ஸ

மேலும் அதே வகையில் இன்னும் மிக அதிக மானவையும்.

[38:57] அதில் அவர்கள் சுவைப்பது என்னவென்றால், நரக பானங்களும் மற்றும் கசப்பான உணவுமே யாகும்.

[38:59] “ இந்த ஒரு கூட்டம் உங்களுடன் நரகத்தினுள் எறியப்பட இருக்கின்றது.” (நரகத்தில் வசிப் பவர்களால்) அவர்கள் வரவேற்கப்பட மாட்டார் கள். நரக நெருப்பில் எரிவதற்கு அவர்கள் தகுதி பெற்றுவிட்டனர்.