குர்ஆன் 38:59 — ஸ
“ இந்த ஒரு கூட்டம் உங்களுடன் நரகத்தினுள் எறியப்பட இருக்கின்றது.” (நரகத்தில் வசிப் பவர்களால்) அவர்கள் வரவேற்கப்பட மாட்டார் கள். நரக நெருப்பில் எரிவதற்கு அவர்கள் தகுதி பெற்றுவிட்டனர்.
[38:58] மேலும் அதே வகையில் இன்னும் மிக அதிக மானவையும்.
[38:60] புதிதாக வந்தவர்கள், “ நீங்களும் வரவேற்கப் பட்டவர்களாக இருக்கவில்லை. நீங்கள் எங்களுக்கு முந்தியவர்களாக இருந்தீர்கள், மேலும் எங்களை வழிதவறச் செய்தீர்கள். ஆகையால், துன்பகரமான இந்த முடிவை அனுபவியுங்கள்” என்று பதிலளிப்பார்கள்.