Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:60 — ஸ

புதிதாக வந்தவர்கள், “ நீங்களும் வரவேற்கப் பட்டவர்களாக இருக்கவில்லை. நீங்கள் எங்களுக்கு முந்தியவர்களாக இருந்தீர்கள், மேலும் எங்களை வழிதவறச் செய்தீர்கள். ஆகையால், துன்பகரமான இந்த முடிவை அனுபவியுங்கள்” என்று பதிலளிப்பார்கள்.

[38:59] “ இந்த ஒரு கூட்டம் உங்களுடன் நரகத்தினுள் எறியப்பட இருக்கின்றது.” (நரகத்தில் வசிப் பவர்களால்) அவர்கள் வரவேற்கப்பட மாட்டார் கள். நரக நெருப்பில் எரிவதற்கு அவர்கள் தகுதி பெற்றுவிட்டனர்.

[38:61] அத்துடன் அவர்கள், “எங்கள் இரட்சகரே, இவர்கள்தான் எங்களை இதனுள் வழி நடத்திச் சென்றவர்கள். நரக நெருப்பின் தண்டனையை அவர்களுக்கு இருமடங்காக்குவீராக” என்று கூறுவார்கள்.