Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:61 — ஸ

அத்துடன் அவர்கள், “எங்கள் இரட்சகரே, இவர்கள்தான் எங்களை இதனுள் வழி நடத்திச் சென்றவர்கள். நரக நெருப்பின் தண்டனையை அவர்களுக்கு இருமடங்காக்குவீராக” என்று கூறுவார்கள்.

[38:60] புதிதாக வந்தவர்கள், “ நீங்களும் வரவேற்கப் பட்டவர்களாக இருக்கவில்லை. நீங்கள் எங்களுக்கு முந்தியவர்களாக இருந்தீர்கள், மேலும் எங்களை வழிதவறச் செய்தீர்கள். ஆகையால், துன்பகரமான இந்த முடிவை அனுபவியுங்கள்” என்று பதிலளிப்பார்கள்.

[38:62] அவர்கள் கூறுவார்கள், “தீயவர்களில் உள்ள வர்கள் என நாம் கருதிக் கொண்டிருந்த மக்களை (நரகத்தில்) நாம் காணாதிருப்பது எப்படி?