குர்ஆன் 38:62 — ஸ
அவர்கள் கூறுவார்கள், “தீயவர்களில் உள்ள வர்கள் என நாம் கருதிக் கொண்டிருந்த மக்களை (நரகத்தில்) நாம் காணாதிருப்பது எப்படி?
[38:61] அத்துடன் அவர்கள், “எங்கள் இரட்சகரே, இவர்கள்தான் எங்களை இதனுள் வழி நடத்திச் சென்றவர்கள். நரக நெருப்பின் தண்டனையை அவர்களுக்கு இருமடங்காக்குவீராக” என்று கூறுவார்கள்.
[38:63] “நாம் அவர்களைக் கேலி செய்பவர்களாக இருந்தோம்; அவர்களை விட்டு நம் கண்களைத் திருப்பிக் கொள்பவர்களாக நாம் இருந்தோம்.”