Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:63 — ஸ

“நாம் அவர்களைக் கேலி செய்பவர்களாக இருந்தோம்; அவர்களை விட்டு நம் கண்களைத் திருப்பிக் கொள்பவர்களாக நாம் இருந்தோம்.”

[38:62] அவர்கள் கூறுவார்கள், “தீயவர்களில் உள்ள வர்கள் என நாம் கருதிக் கொண்டிருந்த மக்களை (நரகத்தில்) நாம் காணாதிருப்பது எப்படி?

[38:64] இது முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒரு நிகழ்வாகும்: நரகத்தின் மக்கள் ஒருவர் மற்றவருடன் சச்சரவு செய்து கொள்வார்கள்.