குர்ஆன் 38:64 — ஸ
இது முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒரு நிகழ்வாகும்: நரகத்தின் மக்கள் ஒருவர் மற்றவருடன் சச்சரவு செய்து கொள்வார்கள்.
[38:63] “நாம் அவர்களைக் கேலி செய்பவர்களாக இருந்தோம்; அவர்களை விட்டு நம் கண்களைத் திருப்பிக் கொள்பவர்களாக நாம் இருந்தோம்.”
[38:65] “ நான் உங்களை எச்சரிக்கின்றேன்; ஒருவரும், மேலான அதிகாரம் கொண்டவருமான கடவுள்-உடன் வேறு தெய்வம் இல்லை என்று கூறுவீராக.