Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:65 — ஸ

“ நான் உங்களை எச்சரிக்கின்றேன்; ஒருவரும், மேலான அதிகாரம் கொண்டவருமான கடவுள்-உடன் வேறு தெய்வம் இல்லை என்று கூறுவீராக.

[38:64] இது முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒரு நிகழ்வாகும்: நரகத்தின் மக்கள் ஒருவர் மற்றவருடன் சச்சரவு செய்து கொள்வார்கள்.

[38:66] “வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றின் இரட்சகர்; சர்வ வல்லமை யுடையவர், மன்னிப்பவர்”.