Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:66 — ஸ

“வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றின் இரட்சகர்; சர்வ வல்லமை யுடையவர், மன்னிப்பவர்”.

[38:65] “ நான் உங்களை எச்சரிக்கின்றேன்; ஒருவரும், மேலான அதிகாரம் கொண்டவருமான கடவுள்-உடன் வேறு தெய்வம் இல்லை என்று கூறுவீராக.

[38:67] கூறுவீராக, “ இதோ அச்சுறுத்துகின்ற செய்தி.