Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:69 — ஸ

“ மேலான சமூகத்தாரின் * சச்சரவைப் பற்றி, இதற்கு முன்னர் நான் எந்த அறிவையும் கொண்டிருக்க வில்லை.

[38:68] “நீங்கள் முற்றிலும் கவனமற்று இருக்கும் ஒன்று.

[38:70] “என்னுடைய ஒரே பணி எச்சரிக்கைகளை உங்களிடம் ஒப்படைப்பதே என நான் உள்ளுணர் வளிக்கப் பட்டுள்ளேன்.”