குர்ஆன் 38:70 — ஸ
“என்னுடைய ஒரே பணி எச்சரிக்கைகளை உங்களிடம் ஒப்படைப்பதே என நான் உள்ளுணர் வளிக்கப் பட்டுள்ளேன்.”
[38:69] “ மேலான சமூகத்தாரின் * சச்சரவைப் பற்றி, இதற்கு முன்னர் நான் எந்த அறிவையும் கொண்டிருக்க வில்லை.
[38:71] உம் இரட்சகர் வானவர்களிடம் கூறினார், “களிமண்ணிலிருந்து ஒரு மனிதனை நான் படைக் கின்றேன்.