குர்ஆன் 38:71 — ஸ
உம் இரட்சகர் வானவர்களிடம் கூறினார், “களிமண்ணிலிருந்து ஒரு மனிதனை நான் படைக் கின்றேன்.
[38:70] “என்னுடைய ஒரே பணி எச்சரிக்கைகளை உங்களிடம் ஒப்படைப்பதே என நான் உள்ளுணர் வளிக்கப் பட்டுள்ளேன்.”
[38:72] “ அவரை நான் வடிவமைத்து, என் ஆவியிலிருந்து அவருள் நான் ஊதியவுடன், அவர் முன்னால் நீங்கள் சிரம்பணிந்து விழ வேண்டும்”.