Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:72 — ஸ

“ அவரை நான் வடிவமைத்து, என் ஆவியிலிருந்து அவருள் நான் ஊதியவுடன், அவர் முன்னால் நீங்கள் சிரம்பணிந்து விழ வேண்டும்”.

[38:71] உம் இரட்சகர் வானவர்களிடம் கூறினார், “களிமண்ணிலிருந்து ஒரு மனிதனை நான் படைக் கின்றேன்.

[38:73] வானவர்கள் சிரம்பணிந்து வீழ்ந்தனர், அவர்கள் அனைவரும்,