Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:73 — ஸ

வானவர்கள் சிரம்பணிந்து வீழ்ந்தனர், அவர்கள் அனைவரும்,

[38:72] “ அவரை நான் வடிவமைத்து, என் ஆவியிலிருந்து அவருள் நான் ஊதியவுடன், அவர் முன்னால் நீங்கள் சிரம்பணிந்து விழ வேண்டும்”.

[38:74] சாத்தானைத் தவிர; அவன் மறுத்து விட்டான், மேலும் மிகவும் ஆணவம் கொண்டவனாகவும், நன்றி கெட்டவனாகவும் இருந்தான்.