Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:74 — ஸ

சாத்தானைத் தவிர; அவன் மறுத்து விட்டான், மேலும் மிகவும் ஆணவம் கொண்டவனாகவும், நன்றி கெட்டவனாகவும் இருந்தான்.

[38:73] வானவர்கள் சிரம்பணிந்து வீழ்ந்தனர், அவர்கள் அனைவரும்,

[38:75] அவர், “சாத்தானே, என் கரங்களைக் கொண்டு நான் படைத்ததற்கு முன் சிரம்பணிவதிலிருந்து உன்னைத் தடுத்தது எது? நீ மிகவும் ஆணவம் கொண்டு விட்டாயா? நீ கலகம் செய்கின்றாயா?” என்று கூறினார்.