Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:81 — ஸ

“நிர்ணயிக்கப்பட்ட அந்நாள் வரை.”

[38:80] அவர் கூறினார், “நீ அவகாசமளிக்கப்பட்டவனாக இருக்கின்றாய் .

[38:82] அவன் கூறினான், “அவர்கள் அனைவரையும் நான் வழிகேட்டில் அனுப்பி விடுவேன் என்று, உமது மாட்சிமையின் மீது நான் ஆணையிடுகின்றேன்.