Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:82 — ஸ

அவன் கூறினான், “அவர்கள் அனைவரையும் நான் வழிகேட்டில் அனுப்பி விடுவேன் என்று, உமது மாட்சிமையின் மீது நான் ஆணையிடுகின்றேன்.

[38:81] “நிர்ணயிக்கப்பட்ட அந்நாள் வரை.”

[38:83] “முற்றிலும் உமக்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்ட உம்முடைய வணக்கசாலிகளைத் தவிர.”