குர்ஆன் 38:83 — ஸ
“முற்றிலும் உமக்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்ட உம்முடைய வணக்கசாலிகளைத் தவிர.”
[38:82] அவன் கூறினான், “அவர்கள் அனைவரையும் நான் வழிகேட்டில் அனுப்பி விடுவேன் என்று, உமது மாட்சிமையின் மீது நான் ஆணையிடுகின்றேன்.
[38:84] அவர் கூறினார், “ இது தான் சத்தியம், மேலும் நான் சொல்வதெல்லாம் சத்தியம் தான்.