Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:84 — ஸ

அவர் கூறினார், “ இது தான் சத்தியம், மேலும் நான் சொல்வதெல்லாம் சத்தியம் தான்.

[38:83] “முற்றிலும் உமக்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்ட உம்முடைய வணக்கசாலிகளைத் தவிர.”

[38:85] “ உன்னையும் உன்னைப் பின்பற்றிய அனைவரையும் கொண்டு நான் நரகத்தை நிரப்புவேன்.”