Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:85 — ஸ

“ உன்னையும் உன்னைப் பின்பற்றிய அனைவரையும் கொண்டு நான் நரகத்தை நிரப்புவேன்.”

[38:84] அவர் கூறினார், “ இது தான் சத்தியம், மேலும் நான் சொல்வதெல்லாம் சத்தியம் தான்.

[38:86] கூறுவீராக, “நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை, மேலும் நான் ஒரு மோசடிக்காரனும் அல்ல.