Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:13 — மக்கள் கூட்டங்கள்

“என் இரட்சகருக்கு நான் கீழ்ப்படிய மறுத்தால், மகத்தானதொரு நாளின் தண்டனைக்கு, நான் அஞ்சுகின்றேன்” என்று கூறுவீராக.

[39:12] “மேலும் மிகவும் அதிகமாக அடிபணிந்தவராக இருக்க வேண்டுமென நான் கட்டளையிடப் பட்டுள்ளேன்”.

[39:14] கூறுவீராக, “என்னுடைய மார்க்கத்தை முற்றிலும் அவருக்கு மட்டுமே அர்ப்பணித்துக் கொண்டவாறு நான் வழிபடுகின்ற கடவுள், ஒரே ஒருவராக இருக்கின்றார்.