குர்ஆன் 39:12 — மக்கள் கூட்டங்கள்
“மேலும் மிகவும் அதிகமாக அடிபணிந்தவராக இருக்க வேண்டுமென நான் கட்டளையிடப் பட்டுள்ளேன்”.
[39:11] கூறுவீராக,“மார்க்கத்தை முற்றிலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்டவாறு, அவரை வழிபட வேண்டுமென கட்டளையிடப்பட்டவராக நான் இருக்கின்றேன்.
[39:13] “என் இரட்சகருக்கு நான் கீழ்ப்படிய மறுத்தால், மகத்தானதொரு நாளின் தண்டனைக்கு, நான் அஞ்சுகின்றேன்” என்று கூறுவீராக.