குர்ஆன் 39:11 — மக்கள் கூட்டங்கள்
கூறுவீராக,“மார்க்கத்தை முற்றிலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்டவாறு, அவரை வழிபட வேண்டுமென கட்டளையிடப்பட்டவராக நான் இருக்கின்றேன்.
[39:10] “நம்பிக்கை கொண்ட என் அடியார்களே, உங்கள் இரட்சகரிடம் நீங்கள் பயபக்தி யோடிருக்க வேண்டும்” என்று கூறுவீராக. ஏனெனில் இவ்வுலகில் நன்னெறிகள் புரிந்தவர்களுக்கு, நல்லதொரு வெகுமதி. கடவுள்-ன் பூமி விசாலமானது, மேலும் உறுதிப்பாட்டுடன் விடாமுயற்சி செய்பவர்கள், எல்லைகளின்றி, தாராளமாகத் தங்களுடைய பிரதிபலனைப் பெற்றுக் கொள்வார்கள்.
[39:12] “மேலும் மிகவும் அதிகமாக அடிபணிந்தவராக இருக்க வேண்டுமென நான் கட்டளையிடப் பட்டுள்ளேன்”.