Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:39 — மக்கள் கூட்டங்கள்

கூறுவீராக, “என் சமூகத்தாரே, உங்களுக்குச் சிறந்ததை நீங்கள் செய்யுங்கள் மேலும் எனக்கு சிறந்ததை நான் செய்வேன்; நிச்சயமாக நீங்கள் கண்டுகொள்வீர்கள்.

[39:38] “வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவர் யார்?” என்று நீர் அவர்களிடம் கேட்பீராயின், “கடவுள்” என்றே அவர்கள் கூறுவார்கள். “பின்னர் ஏன் நீங்கள் கடவுள்-உடன் இணைத்தெய்வங்களை அமைத்துக் கொள்கின்றீர்கள்? கடவுள் எனக்கு ஏதேனும் துன்பத்தை நாடினால், அத்தகையதொரு துன்பத்தை விடுவிக்க அவர்களால் இயலுமா? மேலும் அவர் எனக்கு ஓர் அருட்கொடையை நாடினால், அத்தகையதோர் அருட்கொடையை அவர்களால் தடுத்து விட இயலுமா? என்று கூறுவீராக, “கடவுள் எனக்குப் போதுமானவர்” என்று கூறுவீராக. பொறுப்பேற்படுத்துபவர்கள் அவர் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.

[39:40] “இழிவான தண்டனைக்கு உள்ளாகி விட்டவர், மேலும் நிலையானதொரு தண்டனைக்குத் தகுதி பெற்று விட்டவர் யார் என (நீங்கள் கண்டுகொள்வீர்கள்).”