குர்ஆன் 4:106 — பெண்கள்
நீங்கள் பாவ மன்னிப்பிற்காக கடவுள்-ஐ இறைஞ்சிப் பிரார்த்திக்க வேண்டும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[4:105] கடவுள் உங்களுக்கு காண்பித்து இருப் பவற்றிற்கு இணங்க மக்கள் மத்தியில் தீர்ப்புச் செய்வதற்காக, சத்தியத்துடன், இவ்வேதத்தை நாம் உங்களுக்கு இறக்கி அனுப்பியுள்ளோம். துரோகிகளுடன் நீங்கள் அணி சேர வேண்டாம்.
[4:107] தங்கள் சொந்த ஆன்மாக்களுக்குத் தீங்கி ழைத்துக் கொண்டவர்களின் சார்பாக வாதாடாதீர்கள்; கடவுள் எந்த துரோகியையும், குற்றவாளியையும் நேசிப்பதில்லை.