Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:108 — பெண்கள்

அவர்கள் மக்களிடமிருந்து மறைத்து விடுகின் றனர், மேலும் அவர் விரும்பாத எண்ணங்களை அவர்கள் கொண்டிருந்த போதிலும் அவர் களுடன் அவர் இருக்கின்றபடியால் கடவுள்-இடமிருந்து மறைப்பது குறித்து பொருட்படுத்து வதில்லை. அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்தவராக உள்ளார்.

[4:107] தங்கள் சொந்த ஆன்மாக்களுக்குத் தீங்கி ழைத்துக் கொண்டவர்களின் சார்பாக வாதாடாதீர்கள்; கடவுள் எந்த துரோகியையும், குற்றவாளியையும் நேசிப்பதில்லை.

[4:109] இங்கு நீங்கள் இந்த உலகத்தில் அவர்களின் சார்பில் வாதிடுகின்றீர்கள்; மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளில் அவர்களின் சார்பில் கடவுள்-உடன் வாதாடப்போவது யார்? அவர்களின் வழக்கறிஞராக இருக்கப்போவது யார்?