குர்ஆன் 4:109 — பெண்கள்
இங்கு நீங்கள் இந்த உலகத்தில் அவர்களின் சார்பில் வாதிடுகின்றீர்கள்; மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளில் அவர்களின் சார்பில் கடவுள்-உடன் வாதாடப்போவது யார்? அவர்களின் வழக்கறிஞராக இருக்கப்போவது யார்?
[4:108] அவர்கள் மக்களிடமிருந்து மறைத்து விடுகின் றனர், மேலும் அவர் விரும்பாத எண்ணங்களை அவர்கள் கொண்டிருந்த போதிலும் அவர் களுடன் அவர் இருக்கின்றபடியால் கடவுள்-இடமிருந்து மறைப்பது குறித்து பொருட்படுத்து வதில்லை. அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்தவராக உள்ளார்.
[4:110] எவர் ஒருவர் பாவம் செய்து விட்டோ, அல்லது தன் ஆன்மாவிற்கு தீங்கிழைத்துவிட்டோ, பின்னர் பாவ மன்னிப்பிற்காக கடவுள்-ஐ இறைஞ்சிப் பிரார்த்திப்பாரேயானால், மன்னிக்கக் கூடிய வராகவும்,மிக்க கருணையாளராகவும் கடவுள்-ஐக் காண்பார்.