குர்ஆன் 4:133 — பெண்கள்
மனிதர்களே, அவர் நாடினால், அவர் உங்களை அழித்துவிட்டு, மேலும் உங்கள் இடத்தில் மற்றவர் களைக் கொண்டுவர இயலும். நிச்சயம் இதனைச் செய்ய கடவுள் ஆற்றலுடையவர் ஆவார்.
[4:132] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது, மேலும் கடவுள் மட்டுமே பாதுகாப்பவர்.
[4:134] எவர் ஒருவர் இவ்வுலகின் பொருட்களைத் தேடுகின்றாரோ அவர், கடவுள் தான் இவ்வுலகம் மற்றும் மறுவுலகம் ஆகிய இரண்டின் பொருட்களையும் கொண்டிருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர்.