Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:19 — மன்னிப்பவர்

கண்கள் காணமுடியாதவற்றையும், மேலும் மனங்கள் மறைத்து வைக்கும் ஒவ்வொன் றையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

[40:18] சமீபத்திலிருக்கும் அந்த நாளைப் பற்றி அவர் களை எச்சரிப்பீராக, அப்போது இதயங்கள் திகிலடைந்து விடும், மேலும் ஏராளமானோர் குற்றம் உணர்ந்ததால் ஏற்பட்ட வருத்தத்தில் இருப்பார்கள். வரம்பு மீறியவர்களுக்குக் கீழ்ப்படிய எந்த நண்பனோ அன்றிப் பரிந்துரையாளரோ இருக்க மாட்டார்கள்.

[40:20] கடவுள் நியாயமாகத் தீர்ப்பளிக்கின்றார், அதே சமயம் அவருடன் அவர்கள் இறைஞ்சுகின்ற இணைத் தெய்வங்கள் எந்த ஒன்றிற்கும் தீர்ப்பளிக்க இயலாது. கடவுள் தான் செவியேற்பவராகவும், பார்ப்பவராகவும்