Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:18 — மன்னிப்பவர்

சமீபத்திலிருக்கும் அந்த நாளைப் பற்றி அவர் களை எச்சரிப்பீராக, அப்போது இதயங்கள் திகிலடைந்து விடும், மேலும் ஏராளமானோர் குற்றம் உணர்ந்ததால் ஏற்பட்ட வருத்தத்தில் இருப்பார்கள். வரம்பு மீறியவர்களுக்குக் கீழ்ப்படிய எந்த நண்பனோ அன்றிப் பரிந்துரையாளரோ இருக்க மாட்டார்கள்.

[40:17] அந்நாளில், ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அது சம்பாதித்தவற்றிற்கான கூலி கொடுக்கப்படும். அந்நாளில் எந்த அநீதியும் இருக்காது. கடவுள் கணக்கெடுப்பதில் மிகத் திறன் வாய்ந்தவர்.

[40:19] கண்கள் காணமுடியாதவற்றையும், மேலும் மனங்கள் மறைத்து வைக்கும் ஒவ்வொன் றையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.