Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:37 — மன்னிப்பவர்

“நான் வானத்தைச் சென்றடைந்து, மோஸஸின் தெய்வத்தை ஒரு பார்வையிடவும் விரும்பு கின்றேன். அவர் ஒரு பொய்யர் என்றே நான் நம்புகின்றேன்.” இவ்விதமாக ஃபேரோவின் தீய காரியங்கள் அவனுடைய கண்களுக்கு அழகாக்கப்பட்டன, மேலும் இவ்விதமாக (சரியான) பாதையைப் பின்பற்றுவதிலிருந்து அவன் தடுக்கப்பட்டான். ஃபேரோவின் சூழ்ச்சி மெய்யாகவே தீயதாக இருந்தது.

[40:36] ஃபேரோ கூறினான், “ஹாமானே, நான் சென்றடைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு, உயர்ந்ததொரு கோபுரத்தை எனக்காக நீ கட்டுவாயாக.

[40:38] நம்பிக்கை கொண்ட அந்த ஒருவர் கூறினார், “என் சமூகத்தாரே, என்னைப் பின்பற்றுங்கள், மேலும் நான் சரியான வழியில் உங்களை வழிநடத்துவேன்.