குர்ஆன் 40:38 — மன்னிப்பவர்
நம்பிக்கை கொண்ட அந்த ஒருவர் கூறினார், “என் சமூகத்தாரே, என்னைப் பின்பற்றுங்கள், மேலும் நான் சரியான வழியில் உங்களை வழிநடத்துவேன்.
[40:37] “நான் வானத்தைச் சென்றடைந்து, மோஸஸின் தெய்வத்தை ஒரு பார்வையிடவும் விரும்பு கின்றேன். அவர் ஒரு பொய்யர் என்றே நான் நம்புகின்றேன்.” இவ்விதமாக ஃபேரோவின் தீய காரியங்கள் அவனுடைய கண்களுக்கு அழகாக்கப்பட்டன, மேலும் இவ்விதமாக (சரியான) பாதையைப் பின்பற்றுவதிலிருந்து அவன் தடுக்கப்பட்டான். ஃபேரோவின் சூழ்ச்சி மெய்யாகவே தீயதாக இருந்தது.
[40:39] “என் சமூகத்தாரே, இந்த முதல் வாழ்வு தற்காலிகமானதொரு மாயையேயாகும். அதே சமயம் மறுவுலகமே நிரந்தரமான தங்குமிடமாகும்.”