குர்ஆன் 40:39 — மன்னிப்பவர்
“என் சமூகத்தாரே, இந்த முதல் வாழ்வு தற்காலிகமானதொரு மாயையேயாகும். அதே சமயம் மறுவுலகமே நிரந்தரமான தங்குமிடமாகும்.”
[40:38] நம்பிக்கை கொண்ட அந்த ஒருவர் கூறினார், “என் சமூகத்தாரே, என்னைப் பின்பற்றுங்கள், மேலும் நான் சரியான வழியில் உங்களை வழிநடத்துவேன்.
[40:40] எவரேனும் ஒரு பாவத்தைச் செய்தால் அதற் குரிய கூலி மட்டுமே கொடுக்கப்படுவார், மேலும் எவரேனும்-ஆணோ அல்லது பெண்ணோ-நம்பிக்கை கொண்ட நிலையில், நன்னெறியான காரியங்கள் புரிந்தால்-அவர் கள் சுவனத்திற்குள் நுழைவார்கள், அதிலே அவர்கள் எவ்வித வரை யறையுமின்றி வாழ்வாதாரங்களைப் பெறுவார்கள்.நம்பிக்கை கொண்ட எகிப்தியர் தன் சமூகத்தாருடன் விவாதம் செய்கின்றார்